காஸா: உலகத்தில் யுத்தங்கள் உருவான காலத்தில் இருந்து பல்வேறு வியூகங்கள் கடைபிடிக்கப்படுவது வழக்கம்.. இந்த போர் வியூகங்களில் பல்லாயிரம் ஆண்டுகால புதிர்களை கொண்டவை சுரங்க பாதைகள். நிலக்கீழ் சுரங்க பாதைகள், மலை கோட்டைகளை குடைந்து நிலப்பகுதிக்கு சுரங்க பாதை, பல நூறு கிலோ மீட்டர் சுரங்கப் பாதை என்பவை எல்லாம் இன்றைக்கும் தமிழ்நாட்டின் அவிழ்க்கப்படாத மர்மங்களாக தொடருகின்றன.
Source Link