சென்னை: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. இதனிடையே லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்தும் விஜய் – லோகேஷ் இடையே மோதன் என வெளியான தகவல் பற்றியும் வலைப்பேச்சு
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697270651_sdfvd-1697269426.jpg)