சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் புடவையில் இருக்கும் அம்சமான அழகைப்பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். திரைத்துறையில் சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம். அப்படி ஹிட்டான சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். அழுகு பதுமையாக, அமைதியின்
