புதுடில்லி: ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த மாநிலங்களில் முதன்முதலாக காங்கிரஸ் கட்சி 3 மாநிலத்திற்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மத்தியபிரதேசத்தில் 144 பேர் , சட்டீஸ்கர் 55 பேர் , தெலுங்கானா 30 பேர் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement