இஸ்ரேல்: இஸ்ரேல் எச்சரிக்கையை தொடர்ந்து காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலையில் அவர்களை செல்ல விடாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் தேதி கடும் மோதல் தொடங்கியது.
Source Link