மண்டியா: கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படும் நிலையில் கன்னட விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை உரிய காலத்தில் கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் ஒழுங்காற்று குழு பரிந்துரைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு சொற்பமான நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா ஏற்க
Source Link