சென்னையில், பிரிவியூ தியேட்டர்கள், ஜிம்கள், பார்ட்டி மொட்டை மாடிகள், ரூப்-டாப் பார்பிக்யூ, நீச்சல் குளங்கள், தியானம், யோகா செய்வதற்கான இடம் மற்றும் பல வசதிகளுடன் கூடிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் தேர்வு அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நகரத்தில் ஆடம்பர வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் (ANAROCK) ஆய்வுக்கு குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1370 வீடுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை […]