சென்னை தமிழக அரசு மாநிலம் முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. நாடெங்கும் காற்றாடி விட மாஞ்சா நூல் எனப்படும் கெட்டியான நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்த நூல் அறுபட்டு கீழே விழும் போது அந்த நூலினால் பலர் காயமடைகின்றனர். ஒரு சில வேளைகளில் கழுத்து அறுபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மாஞ்சா நூலுக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு அந்த தடையை அரசு நீட்டித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழகம் முழுவதும் […]