பிஜி: பிஜி தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்து இருப்பதாவது: பிஜி தீவுகள் பகுதியில் 548 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement