சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் மல்லாக்கப்படுத்துக் கொண்டு அட்டகாசமான முன்னழகு தெரியும் படி புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் விதவிதமான ரீல்ஸ், கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் சாக்ஷி அகர்வாலை இன்ஸ்டாவில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சாக்ஷி அகர்வால்: ரசிகர்களின் பேராதரவை பெற்ற