சென்னை பீச் – தாம்பரம் இடையிலான புறநகர் இரவு நேர ரயில்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை வேளச்சேரி மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையிலான பறக்கும் ரயில் திட்டம் இணைப்பு பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து மூன்று நாட்களுக்கு இரவு 10:55 முதல் அதிகாலை 2:55 வரை (4 மணி நேரம்) சென்னை பீச் – தாம்பரம் வழித்தடத்தில் இரவு நேர ரயில் […]