மும்பை பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு 4 நாட்களில் 3 ஆம் முறையாகக் கொலை மிரட்டல் வந்துள்ளது. உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலில் ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்தப் பணத்தை கொடுக்கவில்லை என்றால் முகேஷ் அம்பானியைக் கொலை செய்து விடுவதாக என […]