ராஜமுந்திரி ராஜமுந்திரி சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் திறன் மேம்பாட்டுத் திட்ட ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். ஆந்திர அரசுக்கு இந்த ஊழலால் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் காவலை […]