சென்னை: பிக் பாஸ் பிரபலமும் பிரபல யூடியூப் விமர்சகருமான அபிஷேக் ராஜா லியோ படத்தின் அதிகார வசூல் அறிவிப்பு வெளியானதும் உடனடியாக விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் ரஜினியுடன் கோர்த்து ஒரு ட்வீட் போட்ட நிலையில், கார்த்திக் ரவிவர்மா அபிஷேக் ராஜாவை பங்கமாக கலாய்த்துள்ளார். லியோ படத்தை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் லியோ படத்தில் மும்பை, தெலங்கானா,