சென்னை: Meena (மீனா) குழந்தை இருக்கிறாள் அதனால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று தயாரிப்பாளரிடம் மீனா கறார் காட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதன் பிறகு தமிழில் ராஜ் கிரண் நடித்த