சென்னை: மீடூ விவகாரம் குறித்து நான் பேசிய போது 35 வயதில் சின்மயிக்கு வந்த அறிவு, 19 வயதில் ஏன் இல்லை என்று அறிவு கெட்டத்தனமாக கேள்வி கேட்கிறார்கள் என்று நடிகை சின்மயி தெரிவித்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி ரசிகர்களை கட்டிப் போட்டவர் பாடகி சின்மயி. {image-screenshot86044-down-1698807415.jpg