புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடல் சிவப்பு நிறமாக மாறியது. தற்போது அதேபோன்று இன்று (நவ.,01) மீண்டும் கடலின் நிறம் கடற்கரை சாலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement