சென்னை: அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர், அவர்களுக்கு நன்றி என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. சென்னை வாசிகளுக்கு நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான பயண வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 […]