சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக அரங்கேறி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான விஜய்யின் லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், வெற்றி விழா நடைபெற்று