வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ரூ. 538 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் ரூ. 848 கோடி வங்கி கடன் பெற்றார். இதில் ரூ. 538 கோடி பாக்கி கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பண மோசடி வழக்கில் நரேஷ் கோயல் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 17 பங்களாக்கள், வணிக வளாகங்கள் மற்றும் லண்டன், துபாயில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement