நெல்லை: நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியை கேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த
Source Link
