இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. 1973 ம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்த டெண்டுல்கர் தனது 50 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்தார். 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 15,921 […]
