சென்னை: நடிகர் விஜயுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் லியோ உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்துள்ள திரிஷா லியோ வெற்றி விழாவில் பேசும்போது, நல்ல வேலை இந்தப் படத்தில் ஹரோல்ட் தாஸ் மூலமாக லோகேஷ் கனகராஜ் என்னை போட்டு தள்ளவில்லை. லியோ 2விலும் மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளது. இன்னமும் எனக்கு விஜய்
