நயன்தாரா நடிக்கும் அண்ணபூரணி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘அண்ணபூரணி- The Goddess of Food’ படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.