வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மனைவி நீட்டா அம்பானி, மற்றும் மகன், மருமகளுடன் இன்று (01.11.2023) மும்பையில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement