ஐதராபாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடாசலம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி, தற்போது 3-வது சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தெலுங்கானாவில் 2014, 2018 இல் நடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிடுகையில் இந்த தேர்தல் யாருக்குச் சாதகமாக அமையக் கூடிய சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவை 60 […]
