திருவனந்தபுரம் இன்று கேரளாவின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் கேரளீயம் 2023′ திருவிழா தொடங்கி உள்ளது. கேரள மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக ‘கேரளீயம் 2023’ நிகழ்ச்சி கருதப்படுகிறது. இன்று முதல் 7 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கேரள மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வாரம் நடைபெற உள்ளது இந்த விழாவைக் கேரள முதல்வ பினராயி […]
