உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார் ?… பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு எப்படி ?

உலகக்கோப்பை லீக் போட்டிகள் வரும் 12ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அன்றைய போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முதலில் தகுதி பெற்றதை அடுத்து இரண்டாவது அணியாக தென் ஆப்பிரிக்கா-வும் மூன்றாவது அணியாக ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. நான்காவது இடத்திற்கு நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இலங்கை அணிக்கு எதிராக இன்று தனது கடைசி லீக் போட்டியை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.