சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 40வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. கடந்த மாதம் 1ம் தேதியே இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில் நித்தம் ஒரு டாஸ்க்குடன் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோர்ட் டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி விவாதங்களை