அண்ணாமலை பேச்சால் தேர்தலில் பாஜக டெபாசிட் இழக்கும் : கே எஸ் அழகிரி

சென்னை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி மக்களவை தேர்தலில் பாஜக அண்ணாமலையின் பேச்சால் டெபாசிட் இழக்கும் என தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பெரும் பணத்தை செலவு செய்து கட்சியினரை திரட்டி, குறிப்பிட்ட நகர வீதிகளில் அந்த பாதயாத்திரை நடைபெற்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.