ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement