சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா விவகாரத்தில் டெல்லி காவல் துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு,
Source Link