காங்கிரஸுக்கு 100 வருஷத்துக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க! ம.பி தேர்தல் உரையில் பிரதமர் மோடி ஆவேசம்

போபால்: நாட்டின் முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்து செல்வதில் காங்கிரஸ் நிபுணத்துவம் பெற்ற கட்சி என்றும், அக்கட்சிக்கு 100 ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க கூடாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 17ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் தொடங்குகிறது. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சத்தர்பூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.