இஸ்ரேல்: தைவான் மற்றும் இஸ்ரேலில் தலா ஒரு லட்சம் பேர் என மொத்தம் 2 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு ரெடியாகி வருகிறது. தைவானை சீனாவும், இஸ்ரேலை பாலஸ்தீனமும் அச்சுறுத்தும் நிலையில் இருநாடுகளும் இந்தியாவை நம்பி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடாக தைவான் உள்ளது. தைவானுக்கு தற்போது சீனாவில் இருந்து அச்சுறுத்தல் உள்ளது. தைவான் மீது போர் தொடுத்து
Source Link