தருமபுரி: புகார் அளிக்க வந்த சிறுமியை காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது எஸ்ஐ பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். தருமபுரி மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரம் வெளியில் யாருக்கும் தெரியவில்லை.
Source Link