சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதுகுறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. கேப்டன் மில்லர்