புதுடில்லி:உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் ஆஸி.யிடம் தோல்வியடைந்ததால் இந்தியாவின் உலக கோப்பை கனவு தகர்ந்தது.
இந்நிலையில் பரபரப்பான தீர்ப்புக்கு பெயர் பெற்ற முன்னாள் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ, கூறியது,
பாண்டவர்களின் அஸ்திரங்களின் சேமிப்பு கலனாக முன்னர் ஆஸ்திரேலியா இருந்தது. இது ‘அஸ்த்ராலயா’ என்று அழைக்கப்பட்டது. இதுதான் அவர்கள் உலகக் கோப்பையை வென்று விட உண்மையான காரணம் என்றார். கட்ஜூவின் கருத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement