திருப்பத்தூர்: ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறி, பயணிகளை டாய்லெட் கூட செல்லவிடாமல் வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ஜோலார்பேட்டையில் ரயிலை நிறுத்தியுள்ளனர். உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் ‘இந்திய ரயில்வே’ முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன்
Source Link