சென்னை: இயக்குநர் அமீருக்கு சூர்யா குடும்பம் துரோகம் செய்துவிட்டது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களாக இருந்தன. கார்த்தி