சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய திரைப்படம் துருவ நட்சத்திரம். 2016ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் துருவ நட்சத்திரம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், தற்போது மீண்டும் துருவ நட்சத்திரம் ரிலீஸ்