சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் வந்துவிடும் அபாயம் இருப்பதாக,. அவரது ஜாமின் மனுமீதான விசாரணை யின்போது, செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் செய்தார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகாளல் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கு 10ஆவது முறையாக வரும் புதன்கிழமை வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. […]