ராஞ்சி: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மனைவி, என்று பழங்குடியின மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், உடல் நலக்குறைவால் காலமானார். அவரை பழங்குடியின மக்கள் நேருவின் மனைவி என சொன்னது ஏன், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது ஏன் என்பது பற்றி இங்கு பார்க்கலாம். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்தவர் புத்னி மஞ்சியன்.
Source Link