சென்னை: நடிகை அமலா பால் தனது கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அமலா பாலின் தாயார் கேரள மாநில காவல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடிக்க அமலா பாலுக்கு வாய்ப்புகள்