விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

டில்லி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மண்டல பூஜைகளுக்காக தற்போது சபரிமலை ஆலய நடை திறக்கப்பட்டுள்ளது.  ஐயப்பன் ஆலயம் செல்லும் பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம் நுதல் தேதி முதல் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். எனவே நேற்று முதல் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சந்தனம், துளசி மாலை, காவி, நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான வேஷ்டி, துண்டுகள் ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.