முக்கிய ஆதாரமான 8 செல்போன், 4 சிம்கார்டு..கோடநாடு கொலை வழக்கில் உதகை நீதிமன்றத்தில் பரபர அறிக்கை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் மூலம் நடந்த தகவல் பரிமாற்றம் தொடர்பான விபரம் பென்டிரைவ் மூலமாகவும், அறிக்கையாகவும் உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்பட உள்ளது. மறைந்த முன்னாள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.