சென்னை: நடுரோட்டில் நிற்கவைத்து என்னை கல்லால் அடிங்க என்று மன்சூர் அலிகான் பேட்டியில் கூறியுள்ளார். மன்சூர் அலிகான் தயாரித்து நடித்திருக்கும் சரக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், லியோ படத்தில் நடித்தது குறித்து பேசி இருந்தார். அதில், திரிஷாவை நான் கண்ணாலக்கூட பார்க்கவில்லை, அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன் அது இல்லாமல்