சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் கோபிக்கு பழனிச்சாமியோடு பாக்யாவை சேர்த்து தப்பாக பேசுவதற்கு எழில், செழியன் என எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்த இனியா மற்றும் ராதிகா சொன்ன வார்த்தையை கேட்டு