திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையின் உள்ளே சட்டையை கழற்றிவைத்து விட்டு தலைமை காவலர் மதுபானம் அருந்திய வீடியோ வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிளை சிறை அமைந்துள்ளது. இங்கு தலைமை காவலராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம்
Source Link