சென்னை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புகளை தொடங்குகிறது. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் வரும் 2024 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளவும் கல்வெட்டு படி எடுத்தல், மற்றும் […]