டில்லி ஜெர்மனி நாட்டின் விமானத்தில் கணவன் மனைவி இடையே நடந்த சண்டையால் டில்லியில் விமானம் தரை இறக்கப்பட்டது. சுமார் 300க்கும் அதிகமானோருடன் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுப்தான்சா நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த கணவன் – மனைவிக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை இட்டனர். கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து […]